TNPSC Thervupettagam

ஆசியாவின் 30 மிகப்பெரும் நகரங்கள்

August 10 , 2017 2716 days 1095 0
  • ஆக்ஸ்போர்டு பொருளாதார (Oxford Economics) நிறுவனம், சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆசியாவின் 30 மிகப்பெரும் நகரங்களை தரவரிசைப்படுத்தி உள்ளது.
  • இதன்படி, ஆசியாவிலேயே டெல்லி அதிவேகமாக வளரக்கூடிய நகரங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது 2021-ல் டெல்லியின் பொருளாதார வளர்ச்சி 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
  • இந்திய நகரங்கள் சமீபகாலமாக மற்ற ஆசிய நகரங்களைக் காட்டிலும் மிகவேகமாக வளர்ந்து வருகின்றன.
  • இந்தியாவில் நிதிச்சேவை மற்றும் வணிகச்சேவைத் துறைகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன
  • முதல் ஐந்து இடங்களில் இந்திய நகரம் அல்லாத ஒரே நகரம் வியட்நாமின் ஹோசிமின் நகரம் மட்டும் தான். மேலும் சீனாவின் வளர்ச்சியும் மிகக் குறைவாக இருக்கும் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்