TNPSC Thervupettagam

ஆசியாவில் உள்ள சிறந்தப் பணியிடங்கள் 2022

September 26 , 2022 666 days 303 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியாவில் உள்ள சிறந்த பணியிடங்கள் பட்டியலில் ஃபெடரல் வங்கி 63வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பணியிடக் கலாச்சாரம் குறித்த சர்வதேச ஆணையமான சிறந்தப் பணியிடம் என்ற அமைப்பினால் பட்டியலிடப்பட்ட இந்தியாவின் ஒரே வங்கி இதுவாகும்.
  • நம்பிக்கை, புதுமை, நிறுவனத்தின் மதிப்புகள் மற்றும் தலைமைத்துவம் ஆகிய கூறுகளின் அடிப்படையில் ஊழியர் அனுபவங்களை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
  • அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கியப் பணியிட அனுபவத்தை நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக உருவாக்குகின்றன என்பதையும் இந்த அறிக்கை மதிப்பீடு செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்