TNPSC Thervupettagam

ஆசியா-பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணையவுள்ள ஐக்கிய ராஜ்ஜியம்

February 9 , 2021 1349 days 535 0
  • ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கமானது விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ் - பசிபிக் கூட்டுறவில் சேரவுள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக கூட்டாண்மைகளுள் ஒன்றாகும்.
  • இது பசிபிக் பகுதியில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் 11 பொருளாதாரங்களால் ஆனது.
  • கடந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்