TNPSC Thervupettagam

ஆசியா மறுசீரமைப்பு முன்முயற்சி சட்டம்

January 5 , 2019 2153 days 635 0
  • ஆசிய மறுசீரமைப்பு முன்முயற்சி சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
  • இந்தச் சட்டமானது அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியங்களின் விழுமியங்கள் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக ஒரு பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க யுக்தியை உருவாக்குகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்

  • இந்தச் சட்டமானது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கத் திட்டங்களுக்கு 1.5 பில்லியன் டாலர் வரை செலவிட அங்கீகாரம் வழங்குகிறது.
  • அதிகபட்ச அழுத்தம் மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மூலமாக வடகொரியாவை சமாதானமான அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவதற்கான கொள்கை இலக்குகளை இச்சட்டம் நிறுவுகிறது.
  • தைவானுக்கு வழக்கமான ஆயுத விற்பனை மற்றும் தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான ஆதரவை இச்சட்டம் வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்