TNPSC Thervupettagam

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியப் பொருளாதாரக் கண்ணோட்டம்

May 22 , 2024 57 days 93 0
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான அதன் பிராந்தியப் பொருளாதாரக் கண்ணோட்டத்தினை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆசிய-பசிபிக் பகுதியின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பணவீக்க விகிதங்களுடன் எதிர்பார்ப்புகளை விட 5.0% ஆக உயர்ந்தது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் 4.5 சதவீதம் என்ற ஒரு சிறிய வளர்ச்சி மந்த நிலையை பரிந்துரைக்கின்றன என்பதோடு இது எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பல அபாயங்களை சமநிலைப்படுத்துகிறது.
  • முன்னதாக 6.5% ஆக இருந்த 2024-25 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு ஆனது 6.8% ஆக இருந்தது என்ற நிலையில் இது 2025-26 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பை 6.5% என்ற அளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • மீள்திறன் மிக்க உள்நாட்டுத் தேவையின் ஆதரவுடன் இந்தியா மீண்டும் மீண்டும் ஏற்படக் கூடிய நேர்மறையான வளர்ச்சி ஆச்சரியங்களுக்கு ஆதாரமாக இருந்தது.
  • மேலும், இந்தியாவின் பொருளாதாரத்தினை இயக்குவதில் பொது முதலீடு ஒரு மிக குறிப்பிடத் தக்க காரணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்