TNPSC Thervupettagam

ஆசியா – பசிபிக்கில் புற்றுநோய்க்கான தயார்நிலை : உலகம் தழுவிய புற்றுநோய்க் கட்டுப்பாடு நோக்கிய செயல்பாடுகள் - அறிக்கை

July 11 , 2020 1507 days 517 0
  • இது பொருளாதார நுண்ணறிவுப் பிரிவினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை ஆகும்.
  • இந்தியாவானது புற்றுநோய் மீதான தயார் நிலைக்காக 10 ஆசிய – பசிபிக் நாடுகளிடையே 8வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்