TNPSC Thervupettagam

ஆசியா LPG மாநாடு

February 9 , 2019 2021 days 555 0
  • ஆசியா LPG மாநாட்டின் இரண்டாவது பதிப்பானது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானால் புது தில்லியில் துவக்கி வைக்கப்பட்டது.
  • இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் கருத்துரு “LPG - வாழ்விற்கான ஆற்றல்“ என்பதாகும்.
  • இந்தச் சந்திப்பானது உலக LPG மன்றத்துடன் (WLPGA - World LPG Association) முக்கியமான இந்திய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றால் கூட்டாக இணைந்து நடத்தப்பட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்