TNPSC Thervupettagam

ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

September 24 , 2018 2126 days 583 0
  • இந்தியா ஆசிய அணி மேசைப் பந்தாட்ட (Snooker) கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளது.
  • இந்தியா சார்பாக பங்கஜ் அத்வானியும் மல்கித் சிங்கும், பாகிஸ்தான் சார்பாக பாபர் மாசியும் முகமது ஆசிப்பும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்