TNPSC Thervupettagam

ஆசிய அரசுக் கழுகு வளங்காப்பு மையம்

September 15 , 2024 14 days 63 0
  • கோரக்பூர் வனப் பிரிவில் இந்தியாவின் முதல் ஆசிய அரசக் கழுகுகளுக்கான வளங் காப்பு மற்றும் இனப்பெருக்க மையம் திறக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு ஜடாயு வளங்காப்பு மற்றும் இனப்பெருக்க மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
  • 2007 ஆம் ஆண்டு முதல் IUCN செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாக பட்டியலிடப் பட்டுள்ள இந்த இனங்களின் எண்ணிக்கையினை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆறு கழுகுகள் (ஆண் மற்றும் பெண்) இந்த மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • இச்செயல் திட்டத்தின்படி, அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் 40 இணைக் கழுகுகளை இந்த மையத்திலிருந்து விடுவிப்பதே இதன் இலக்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்