TNPSC Thervupettagam

ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள்

April 8 , 2020 1566 days 564 0
  • மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டுக்கள் 2021 ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் நடத்தப்பட இருப்பதாக ஆசிய ஒலிம்பிக் குழுவானது அறிவித்துள்ளது.
  • ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகிறது.
  • இது ஆசிய ஒலிம்பிக் குழுவால் நடத்தப் படுகிறது.
  • இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக நடத்தப்படும் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்