TNPSC Thervupettagam

ஆசிய இளையோர் பாரா விளையாட்டு போட்டிகள் 2021

December 13 , 2021 950 days 525 0
  • மாற்றுத் திறனாளிகளுக்கான (பாரா) 4வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி 41 பதக்கங்களை (12 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம்) வென்றது.
  • இந்தப் போட்டியானது பஹ்ரைனின் ரிஃபர் நகரில் நடத்தப் பட்டது.
  • இந்தப் போட்டியானது அந்த நாட்டின் உள்நாட்டு அரசின் உதவியுடன் பஹ்ரைனின் தேசிய பாராலிம்பிக் குழுவினால்  நடத்தப்பட்டது.
  • 5வது ஆசிய இளையோர் பாரா (மாற்றுத் திறனாளிகளுக்கானது) விளையாட்டுப் போட்டிகளானது (2025) உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்