TNPSC Thervupettagam

ஆசிய இளையோர் மகளிர் கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2019

May 6 , 2019 1903 days 603 0
  • 2019 ஆம் ஆண்டின் ஆசிய இளையோர் மகளிர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 8வது பதிப்பானது ஆகஸ்ட் 21 முதல் 30 வரை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
  • இப்புகழ்மிக்க போட்டியை ஜெய்ப்பூர் நடத்துவது இதுவே முதன்முறையாகும்.
  • 2015 ஆம் ஆண்டு இப்போட்டியை இந்தியா நடத்தி அதில் 7-வது இடத்தைப் பெற்றது.
  • இது ஆசிய கைப்பந்து கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
  • இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தென்கொரியாவானது இப்போட்டித் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்