TNPSC Thervupettagam

ஆசிய இளையோர் ஸ்குவாஷ்

July 3 , 2019 1845 days 733 0
  • 19 வயதுக்குட்பட்ட ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் வீர் ஜோத்ராணி என்பவர் யாஷ் பாடேட் என்பவரை வீழ்த்தி ஆசிய இளையோர் தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
  • ரவி தீக்சித் மற்றும் வேலா செந்தில் குமார் ஆகியோருக்குப் பின்பு இப்பட்டத்தை வென்ற மூன்றாவது வீரர் வீர் ஜோத்ராணி ஆவார்.
  • 2014 ஆம் ஆண்டில் ஈரானில் நடைபெற்ற 13 வயதுக்குட்பட்ட ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பை வென்ற முதலாவது இந்தியரும் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்