TNPSC Thervupettagam

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி – வருடாந்திர சந்திப்பு

October 29 , 2021 1124 days 542 0
  • மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 6வது வருடாந்திரச் சந்திப்பில் பங்கேற்று உள்ளார்.
  • இந்தச் சந்திப்பின் கருத்துரு, இன்றைய முதலீடு நாளைய மாற்றம்என்பதாகும்.
  • இந்த ஆண்டின் சந்திப்பானது ஐக்கிய அரபு அமீரக அரசுடன் இணைந்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடர்பான முக்கிய விஷயங்கள் மற்றும் அதன் எதிர்கால நோக்கம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதே இந்த வருடாந்திரச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்திய நிதித் துறை அமைச்சர் கோவிட்-19 நெருக்கடி மற்றும் கோவிட்-19 தொற்றிற்குப் பிந்தைய ஆதரவுஎன்ற கருத்துரு பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்