TNPSC Thervupettagam

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி 2023

July 4 , 2023 380 days 277 0
  • 2023 ஆம் ஆண்டு ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, ஈரான், கொரியக் குடியரசு, ஜப்பான், சீன தைபே மற்றும் ஹாங்காங் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன.
  • இந்திய ஆடவர் கபடி அணியானது இறுதிப் போட்டியில் ஈரான் அணியினை வீழ்த்தி பட்டம் வென்றது.
  • இதுவரையில் நடைபெற்ற ஒன்பது போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி பெற்ற எட்டாவது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்