TNPSC Thervupettagam

ஆசிய காற்றுத் துப்பாக்கி சாம்பியன்ஷிப்

April 4 , 2019 1935 days 546 0
  • தைபேயில் உள்ள தையுவானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான காற்றுத் துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 16 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது.
  • இளையோருக்கான 10 மீ காற்றில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் யாஷ் வர்தன் மற்றும் ஸ்ரேயா அகர்வால் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்