TNPSC Thervupettagam

ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்

March 3 , 2018 2490 days 809 0
  • கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக்கில் (Bishkek) நடைபெற்று  வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனையான வினேஷ் போகாட் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீனாவின் சுன் லெய் (Chun Lei)  உடனான இறுதிப் போட்டியில் வெற்றியைத் தவறவிட்டதனால்  வினேஷ் போகாட் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இது வினேஷ் போகாட்டின் தொடர்ச்சியான இரண்டாவது வெள்ளிப் பதக்கமாகும். இவர் இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்