ஆசிய கைவலு மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது.
ஸ்ரீமத் ஜா மாற்றுத் திறனாளிகளுக்கான இடது கை பிரிவில் இந்தியாவிற்கான ஒரே தங்கப் பதக்கத்தினையும் மாற்றுத் திறனாளிகளுக்கான வலது கை பிரிவில் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.
லட்சுமண் சிங் பண்டாரி மற்றும் சச்சின் கோயல் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இபி லோலன் பெண்கள் பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.