ஆசிய கோப்பைப் போட்டி 2023
September 19 , 2023
303 days
254
- இந்திய அணியானது இலங்கை அணியினை வீழ்த்தி 8வது ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
- 9 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி தொடரின் நாயகன் பட்டத்தை வென்றார்.
- முகமது சிராஜ் இறுதிப் போட்டியில் 6/21 என்ற கணக்கிலான தனது சிறப்பான ஆட்டத்தினால் ஆட்ட நாயகன் பட்டத்தினைப் பெற்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/19-745.jpg)
Post Views:
254