TNPSC Thervupettagam

ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டி

March 31 , 2019 1939 days 576 0
  • பாங்காக்கில் நிறைவு பெற்ற ஆசியக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியா ஏழு பதக்கங்களைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவைச் சேர்ந்த மகளிர் வில்வித்தை வீரரான முஸ்கான் கிரார் தொடர்ந்து மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்