TNPSC Thervupettagam

ஆசிய கோப்பை - வில்வித்தை

July 21 , 2018 2191 days 638 0
  • தைய்வானின் தைபேயில் நடைபெற்ற ஆசிய கோப்பை உலக வில்வித்தை தரவரிசைப் போட்டியின் மூன்றாம் நிலையில் இந்தியா 4 பதக்கங்களை பெற்றுள்ளது.
  • இவ்வெற்றி 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தினை உள்ளடக்கியது.
  • சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஈரான் உடன் சேர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளது.
  • முதலிடத்தில் உள்ள கொரியா மற்றும் போட்டியை நடத்தும் சீன தைபே ஆகியவற்றிற்கு அடுத்த இடத்தைப் பிடித்து இந்தியா போட்டியை நிறைவு செய்துள்ளது.
  • கொரியா 8 தங்கப்பதக்கங்களுடன் 14 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. தைபே இரண்டு தங்கப் பதக்கங்களுடன் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்