TNPSC Thervupettagam

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை 2023

August 17 , 2023 336 days 297 0
  • இந்திய ஹாக்கி அணியானது, மலேசியாவின் அணியை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் (2023) நான்காவது முறையாக வெற்றி பெற்றது.
  • நான்கு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தப் போட்டியின் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த அணியாக இந்தியா திகழ்கிறது.
  • இந்தப் போட்டியில் மூன்று முறை வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்