TNPSC Thervupettagam

ஆசிய சுற்றுச்சுழல் அமலாக்க விருது – 2020

February 25 , 2021 1248 days 586 0
  • வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு முகமையானது (Wildlife Crime Control Bureau - WCCB)  2020 ஆம் ஆண்டின் ஆசிய சுற்றுச்சுழல் அமலாக்க விருதைப் பெற்றுள்ளது.
  • இந்த விருதானது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வழங்கப்படுகின்றது.
  • WCCB ஆனது இந்த விருதை 3 ஆண்டுகளில் 2 முறை பெற்றுள்ளது.
  • WCCB ஆனது புத்தாக்க வகைப் பிரிவின் கீழ் இந்த ஆண்டில் இந்த விருதைப் பெற்றுள்ளது.
  • இதற்கு முன்பு, இந்த முகமையானது இதே பிரிவின் கீழ் 2018 ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்றுள்ளது.
  • WCCB என்பது வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ பல்துறைசார் அமைப்பாகும்.
  • இது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசால் 2008 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டதாகும்.
  • இது நாட்டில் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப் படுகின்ற வனவிலங்கு குற்றங்களைத் தடுப்பதற்காக வேண்டிப் பணியாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்