TNPSC Thervupettagam

ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்

October 7 , 2018 2113 days 595 0
  • சென்னையில் நடைபெற்ற 25வது ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் 13 வயதுக்குட்பட்ட ஆடவருக்கானப் பிரிவில் பாகிஸ்தானின் அனாஸ் அலி ஷாவை இந்தியாவின் யுவராஜ் வத்வாணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
  • 13 வயதுக்குட்பட்ட பட்டத்தைப் பெற்ற இரண்டாவது இந்திய வீரர் யுவராஜ் வத்வாணி ஆவார். இதற்கு முன் 2014 ஆம் ஆண்டில் ஈரானில் நடைபெற்ற போட்டியில் வீர் சோத்ராணி பட்டம் வென்றுள்ளார்.
  • இந்தியா இப்போட்டியை 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றைப் பெற்று நிறைவு செய்துள்ளது.
  • பெண்களுக்கான பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த சன் யுய்வென் பட்டம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்