April 26 , 2019
2043 days
632
- ஆசிய தடகள சாம்பியன்ஷப்பின் 23-வது பதிப்பானது கத்தாரின் தோஹாவில் நிறைவு பெற்றது.
- இந்தப் போட்டித் தொடரில் இந்தியா 17 பதக்கங்களுடன் (3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 7 வெண்கலம்) நான்காவது இடத்தில் உள்ளது.
- 800 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவின் சாதனையானது பெரிதும் பாராட்டப்பட்டது.
- ஆண்களுக்கான பிரிவில் பதக்கம் வென்றவர்கள் பின்வருமாறு
Event |
Gold |
Silver |
Bronze |
Shot Put |
Tejinder Pal |
|
|
1500 metres |
|
Ajay Kumar Saroj |
|
3000 m steeple chase |
|
Avinash Sable |
|
10,000 metres (Men) |
|
|
Gavit Murli Kumar |
400 metres hurdles |
|
|
Jabir Madari Palliyalil |
|
|
|
|
- பெண்களுக்கான பிரிவில் பதக்கம் வென்றவர்கள்
Event |
Gold |
Silver |
Bronze |
800 metres |
Gomathi |
|
|
1500 metres |
PU Chithra |
|
|
Javelin Throw |
|
Annu Rani |
|
Heptathlon |
|
Swapna Barman |
|
10,000 metres |
|
|
Sanjivani Jadhav |
200 metres |
|
|
Dutee Chand |
400 metres |
|
|
M.R. Poovamma |
5000 metres |
|
|
Parul Chowdary |
400 metres hurdles |
|
|
Sarita Gaykwad |
|
|
M.R. Poovamma |
|
4 x 100m Relay |
|
Saritaben |
|
|
|
V.K. Vismaya |
|
|
|
Prachi |
|
Post Views:
632