TNPSC Thervupettagam

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்

April 26 , 2019 1913 days 571 0
  • ஆசிய தடகள சாம்பியன்ஷப்பின் 23-வது பதிப்பானது கத்தாரின் தோஹாவில் நிறைவு பெற்றது.
  • இந்தப் போட்டித் தொடரில் இந்தியா 17 பதக்கங்களுடன் (3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 7 வெண்கலம்) நான்காவது இடத்தில் உள்ளது.
  • 800 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவின் சாதனையானது பெரிதும் பாராட்டப்பட்டது.
  • ஆண்களுக்கான பிரிவில் பதக்கம் வென்றவர்கள் பின்வருமாறு
Event  Gold Silver Bronze
Shot Put Tejinder Pal
1500 metres Ajay Kumar Saroj
3000 m steeple chase Avinash Sable
10,000 metres (Men) Gavit Murli Kumar
400  metres hurdles Jabir Madari Palliyalil
  • பெண்களுக்கான பிரிவில் பதக்கம் வென்றவர்கள்
Event  Gold Silver Bronze
800 metres Gomathi    
1500 metres PU Chithra    
Javelin Throw   Annu Rani  
Heptathlon   Swapna Barman  
10,000 metres     Sanjivani Jadhav
200 metres     Dutee Chand
400 metres     M.R. Poovamma
5000 metres     Parul Chowdary
400 metres hurdles     Sarita Gaykwad
    M.R. Poovamma  
4 x 100m Relay   Saritaben  
    V.K. Vismaya  
    Prachi

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்