TNPSC Thervupettagam

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

November 5 , 2018 2085 days 602 0
  • குவைத் நகரில் நடைபெற்ற 11-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீரர்களான திவ்யான்ஷ் சிங் பன்வார் மற்றும் இளவேனில் வளரிவன் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்