சீனாவின் குய்யாங் (Guiyang) நகரில் நடைபெற்ற 14வது ஆசிய நாடுகளிடையேயான (Asian cross country Championship) சாம்பியன்ஷிப் போட்டியின் தடகள ஓட்டத்தில் இந்தியாவின் சஞ்சீவனி ஜாதவ் வெண்கலம் வென்றுள்ளார்.
சஞ்சீவனி, சுவாதி காதவ், ஜீமா காதுன் மற்றும் லலிதா பாபர் ஆகியோர் அடங்கிய இந்தியப் பெண்கள் ஓட்ட அணியும் இப்போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது.