ஆசிய-பசிபிக் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரக் குறியீடு
February 7 , 2021 1387 days 609 0
இதைப் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 11 சுகாதார அமைப்புகளின் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரச் சேவையை ஏற்றுக் கொள்வதற்கான தயார்நிலையை இந்தக் குறியீடு அளவிடும்.
மதிப்பீடு செய்யப்பட்ட சுகாதார அமைப்புகளில் இந்தியா, சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தைவான், ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை அடங்கும்.
இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது.
தைவான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே இந்தக் குறியீட்டின் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.