TNPSC Thervupettagam

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு 2022

December 15 , 2022 585 days 279 0
  • ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டினைத் தாய்லாந்து ஏற்பாடு செய்தது.
  • ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கையினை முன் வைத்ததோடு, அந்த பிராந்தியத்தினைச் சேர்ந்த நாடுகளின் நிலையான மேம்பாட்டினை நோக்கி அவற்றை வழி நடத்திச் செல்வதற்கு உறுதியளித்தனர்.
  • ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டினை நடத்தும் தாய்லாந்து நாட்டிடமிருந்து "சாலோம்" என்ற மூங்கில் கூடையினை ஒப்படைப்புப் பரிசாக கமலா ஹாரிஸ் (அமெரிக்கா) பெற்றார்.
  • அடுத்த ஆண்டிற்கான இந்த உச்சி மாநாட்டை அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ நகரில் நடத்தவுள்ளது.
  • ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் உலகின் ஒவ்வொரு 10 பேரில் கிட்டத்தட்ட நான்கு பேரையும் மற்றும் உலக வர்த்தகத்தில் கிட்டத் தட்ட பாதி அளவினையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்