TNPSC Thervupettagam

ஆசிய-பசுபிக் பிராந்திய மாநாடு

June 13 , 2018 2261 days 660 0
  • ஆரம்பகால குழந்தைப்பருவ வளர்ச்சி (Early Childhood Development- ECD) மீதான ஆசிய-பசுபிக் பிராந்திய மாநாடு, ஆரம்பகால குழந்தைப்பருவ அக்கறை மற்றும் கல்வி (Early Childhood Care and Education- ECCE) மீதான மூன்றாவது ஆசிய-பசுபிக் பிராந்திய கொள்கை மன்றம் ஆகியவை நேபாளத் தலைநகரான காத்மாண்டுவில் அண்மையில் நடைபெற்றது.
  • இந்த 3 நாள் நிகழ்வை நேபாள அரசின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்