TNPSC Thervupettagam

ஆசிய பாரா விளையாட்டுகள்

September 20 , 2018 2130 days 807 0
  • 2022 ஆம் ஆண்டில் ஆசிய பாரா விளையாட்டுகளின் நான்காவது பதிப்பை சீனாவின் ஹான்ங்ஷோ நடத்தும் என ஆசியன் பாரா ஒலிம்பிக் குழு உறுதி செய்துள்ளது.
  • மூன்றாவது ஆசிய பாரா விளையாட்டு போட்டி 2018 ஆனது இந்தோனோசியாவின் ஜகார்த்தாவில் நடத்தப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்