இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 12 பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியா தனது சிறப்பான போட்டியாக இதை பதிவு செய்துள்ளது.
15 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த வரிசையில் இந்தியா 9 வது இடத்தைப் பிடித்துள்ளது.
2014ல் நடைபெற்ற கடைசிப் பதிப்பில் இந்தியா 33 பதக்கங்களை வென்றது.
319 பதக்கங்களை வென்று சீனா பட்டியலின் முதலிடத்தில் உள்ளது.
தென் கொரியா மற்றும் ஈரான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாமிடத்தில் உள்ளன.
2018 ஆசிய பாரா விளையாட்டின் அதிகாரப் பூர்வ சின்னமானது செயலூக்கம் மற்றும் இயக்கத்திறன் ஆகியவற்றை உவமைப்படுத்தும் மோமோ எனப் பெயரிடப்பட்ட பாண்டோல் கழுகு ஆகும்.