TNPSC Thervupettagam

ஆசிய புல்தரை பந்துருட்டுப் போட்டி

September 22 , 2017 2673 days 949 0
  • இந்தியா 10 வது ஆசிய 25 வயதுக்குட்பட்டோருக்கான புல்தரை பந்துருட்டு சாம்பியன்ஷிப் போட்டியையும், ஆசிய புல்தரை பந்துருட்டு  சாம்பியன் ஷிப் போட்டியையும்  முதன்முறையாக நடத்த உள்ளது.
  • இந்திய பந்துருட்டு கூட்டமைப்பு (Bowling Federation of India) இந்த போட்டியை புதுதில்லியில் நடத்த திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்