April 30 , 2019
2039 days
643
- 2019 ஆம் ஆண்டின் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது சீனாவின் சியானில் நடைபெற்றது.
- பதக்கப் பட்டியலில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.
- இந்தியா மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளது.
- இந்தியாவின் பதக்கங்கள்: 1 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம்.
- பஜ்ரங் புனியா என்பவர் 65 கிலோ எடைப் பரிவில் இந்தியாவின் ஒரேயொரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
- இந்தப் போட்டித் தொடரானது ஆசியத் தொடர்பு மல்யுத்தக் குழுவினால் (Asian Associated Wrestling Committee - AAWC) ஒருங்கிணைக்கப்பட்டது.
- 1979 ஆம் ஆண்டில் ஜலந்தரில் முதலாவது போட்டித் தொடரானது நடத்தப்பட்டது.
- 1996 ஆம் ஆண்டில் பெண்களுக்கான போட்டித் தொடரானது முதன்முறையாக நடத்தப்பட்டது.
Post Views:
643