TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி

April 25 , 2022 817 days 361 0
  • மங்கோலியா நாட்டின் உலான்பத்தரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், 57 கிலோ எடைப் பிரிவில் அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • 65 கிலோ எடைப் பிரிவில் ராதிகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • மேலும், 62 கிலோ எடைப் பிரிவில் மனிஷா வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்