ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
May 3 , 2022
936 days
482
- 86 கிலோ எடைப் பிரிவில் தீபக் புனியா வெள்ளிப் பதக்கத்தையும், 92 கிலோ எடைப் பிரிவில் விக்கி சாஹர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
- மங்கோலியாவின் உலான்பத்தரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தீபக் வென்ற நான்காவது பதக்கம் இதுவாகும்.
- இதற்கு முன்பு இவர் ஒரு வெள்ளி (2021) மற்றும் இரண்டு வெண்கலம் (2019, 2020) ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார்.
- இந்தப் போட்டியில், 17 பதக்கங்களுடன் இந்திய அணி தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.
- இந்தியாவின் சார்பாக தங்கப் பதக்கம் வென்ற ஒரே நபர் ரவி தாஹியா ஆவார்.
Post Views:
482