TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்

March 21 , 2019 1949 days 576 0
  • யுனைடெட் உலக மல்யுத்த அமைப்பானது (UWW - United World Wrestling) இந்தியாவிடமிருந்து இளையோருக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பைப் பறித்துள்ளது.
  • பாகிஸ்தான் நாட்டுடனான இந்தியாவின் இராஜதந்திர உறவில் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக இந்த அமைப்பு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புடன் தொடர்பு வைத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கூட்டமைப்புகளையும் கேட்டுக் கொண்டது.
  • லெபனான் நடத்துவதாக இருந்த இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியை, அந்நாடு நடத்துவதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியை ஜுலையில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டது.
  • ஆனால் தற்பொழுது (UWW) அமைப்பானது இளையோர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதை இந்தியாவிடமிருந்துப் பெற்று தாய்லாந்து நாட்டிற்கு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்