ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்
November 26 , 2017
2584 days
898
- கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த கோபி தோனகல் ஆசிய மாரத்தான் சாம்பியன் ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
- சீனாவின் டொன்டுவானில் நடைபெற்ற புகழ்பெற்ற 16-வது ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- உஸ்பெகிஸ்தானின் ஆண்ட்ரே பெட்ரோவ் வெள்ளிப் பதக்கத்தையும், மங்கோலியாவின் பியாம்பலேவ் டிசெவீன்ரெவ்தன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
- இது ஆசிய தடகள கூட்டமைப்பால் ஆசியாவினுடைய தடகள வீரர்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டி ஆகும்.
Post Views:
898