TNPSC Thervupettagam

ஆசிய வலிமைக் குறியீடு 2020

October 29 , 2020 1400 days 453 0
  • இந்தியாவானது 2020 ஆம் ஆண்டின் ஆசிய வலிமைக் குறியீட்டில் 11வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் அமெரிக்காவானது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாடாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதில் அதற்கு அடுத்து சீனா இரண்டாவது இடத்திலும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும்  உள்ளன.
  • இந்தக் குறியீடு சிட்னியில் உள்ள லோயி என்ற நிறுவனத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்