TNPSC Thervupettagam

ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்ட அறிக்கை 2022

April 19 , 2022 952 days 520 0
  • 2021-22 ஆம் ஆண்டில் 8.9% என்று மதிப்பிடப்பட்ட  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது, 2022-23 ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது.
  • 2023-2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி மேலும் அதிகரித்து 8 சதவீதத்தை எட்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • ரஷ்யா-உக்ரைன் மோதலை இந்திய நாட்டிற்கான மதிப்பீட்டில் ஒரு காரணியாக ஆசிய மேம்பாட்டு வங்கி எடுத்துக் கொண்டுள்ளது.
  • இந்த நெருக்கடியால் எண்ணெய் விலை உயரும்.
  • கோவிட்-19 தொற்றுநோயின் தீவிரமும் தடுப்பூசி வழங்கீட்டு வீதத்தின் அதிகரிப்பின் காரணமாக குறையும்.
  • மேலும் சீனா 2022-23 ஆம் ஆண்டில் 5 சதவீதமும், 2023-24 ஆம் ஆண்டில் 4.8 சதவீதமும் வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்