TNPSC Thervupettagam

ஆசிய வில்வித்தை சாம்பியன் ஷிப்

December 1 , 2017 2581 days 945 0
  • வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இந்திய வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மா தென் கொரியாவின் ஜோங்கோ கிம்மை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.
  • ஜோதி சுரேக்ஷா வெண்ணம், திரிஷா தேப் மற்றும் பர்வீனா ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் கூட்டு அணி தங்கம் வென்றுள்ளது.
  • ஆண்களுக்கான வளை வில்வித்தை  (Recurve) பிரிவில் இந்திய வீரர் ஆகாஷ் தங்கம் வென்றுள்ளார்.
  • ஹரியானாவின் 15 வயதான ஹிமானி குமாரி மற்றும் 14 வயதான ஆகாஷ் ஆகியோர் 2018-ல் அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள இளையோர் வில்வித்தை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்