TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023

October 2 , 2023 290 days 248 0
  • சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் (துப்பாக்கிச் சுடுதல்) பிஸ்டல் குழு போட்டியில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூன்று இந்திய வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
  • இஷா சிங் தலைமையிலான மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மூவர் அணியானது வெள்ளிப் பதக்கத்தினை வென்றனர்.
  • இந்த கண்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒன்பது தங்கம் உட்பட மொத்தம் 58 பதக்கங்களை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்