TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018

July 22 , 2018 2190 days 579 0
  • வரவிருக்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியக் குழுவின் தலைவராக (Chef de Mission - CDM) இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (Wrestling Federation of India - WFI) தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2018-ம் ஆண்டு பதிப்பு, இரட்டை நகரமான ஜகார்த்தா மற்றும் பாலம்பங்க்கில் ஆகஸ்ட் 19லிருந்து செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளது.
  • தலைவருடன் 4 துணைத் தலைவர்களும் அதில் (Deputy Chief de Missions) நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • 4 துணைத் தலைவர்கள்
    • ராஜ் குமார் சச்சேட்டி
    • கோல் சத்யவ்ராத் சியோரான்
    • பால்பிர் சிங் கஸ்வாகா மற்றும்
    • தேவ் குமார் சிங்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்