TNPSC Thervupettagam

ஆசிய ஸ்னூக்கர் பட்டம்

November 12 , 2018 2078 days 576 0
  • சீனாவின் ஜினானில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சீனாவின் ஜு ரெட்டியை 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஆசிய ஸ்னூக்கர் பட்டத்தை வென்ற முதலாவது இந்திய வீரராக பங்கஜ் அத்வானி உருவெடுத்துள்ளார்.
  • பங்கஜ் அத்வானி 19 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் போட்டிகளுக்காக பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ, இராஜீவ் காந்தி கேல் இரத்னா, அர்ஜுனா விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்