தமிழ்நாடு அரசு, விரைவில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை மாநிலம் முழுவதும் நடைமுறைப் படுத்த உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசானது அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இதன் சோதனைத் திட்டமானது போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு பள்ளி ஆகியவற்றில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.