TNPSC Thervupettagam

ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை

March 7 , 2023 500 days 303 0
  • கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டாவது AFI தேசிய தாண்டுதல் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தேசியச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • கடந்த ஆண்டு இந்திய வீரர் M.ஸ்ரீசங்கர் படைத்த 8.36 மீட்டர் என்ற முந்தைய சாதனை அளவினை விஞ்சி இவர் 8.42 மீட்டர் நீளம் தாண்டி சாதனையினைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்