TNPSC Thervupettagam

ஆடவர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டி

October 11 , 2021 1014 days 455 0
  • ஆசியப் பதக்க வெற்றியாளர்களான சிவா தாபா (63.5கி.கி), தீபக் குமார் (51 கி.கி.) மற்றும் சஞ்சீத் (92 கி.கி) ஆகியோர் ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
  • இந்தப் போட்டியானது செர்பியா நாட்டின் பெல்கிரேடு என்னுமிடத்தில் நடத்தப் பட உள்ளது.
  • சிவா தாபா, சஞ்சீத் மற்றும் ரோஹித் ஆகியோர் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கத்தினை வென்றதையடுத்து உலக குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டிக்குத் தேர்வாகினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்