TNPSC Thervupettagam

ஆடி மஹோத்சவம்

March 1 , 2018 2492 days 832 0
  • அசாம் மாநிலம் நாட்டின் பழங்குடி இனமக்களின் கலாச்சாரத்தைக் கொண்டாட (to celebrate) “ஆடி மஹோத்சவம்” எனும் விழாவை, கௌஹாத்தியில் உள்ள காந்தி மந்திர் உள்விளையாட்டு அரங்கில் நடத்தியது.
  • 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை இந்திய பழங்குடி கூட்டுறவு விற்பனை மேம்பாட்டுக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India – TRIFED), பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தோடு இணைந்து நடத்தியது.
  • இந்த விழா, பழங்குடி மக்களின் அரிய கலை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்டது.
  • TRIFED ஆனது, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1984ன் (தற்பொழுது பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002) கீழ் அப்போதைய நலத்துறை அமைச்சகத்தால் (Ministry of Welfare) ஆகஸ்ட் 1987 அன்று ஏற்படுத்தப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்