இரண்டு மணி நேரத்திற்குள் மராத்தான் ஓடிய முதல் மனிதர் எலியுட் கிப்கோஜ் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டுதல் உலக சாம்பியனான தலிலா முஹம்மது ஆகியோர் இந்த ஆண்டிற்கான உலகத் தடகள விருதை வென்றனர்.
கிப்கோஜ் சமீபத்தில் 1 மணி 59 நிமிடங்கள் 40.2 வினாடிகளில் 42.195 கிலோமீட்டர் (26.219 மைல்) மராத்தான் தூரத்தை ஓடினார்.
அமெரிக்காவின் தலிலா முஹம்மது 400 மீட்டர் தடைகளை 52.20 வினாடிகளில் தாண்டி உலக சாதனைப் படைத்து 2003 ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்தார்.